இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நிவர் புயல் தாக்கியபோது காஞ்சிபுரம் அருகே உள்ள ஈச்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் மின் நிலைய அதிகாரியான திரு சுந்தரராஜன் உதவி பொறியாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவசர வேலை என்பதால், பக்கத்து மின் நிலையத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்த பாக்கியநாதன் […]
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்துள்ள போதும், தற்போது உருவான புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை […]
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது எனவும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரி […]
தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தளத்தை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தின் மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கக் […]
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார் முதல்வர் பழனிசாமி. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் முதல்வர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தின் ரெட்டி சாவடியில் நிவர் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டு அறிந்தார். மேலும், சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார். இதற்கிடையில், […]
நிவர் புயல் இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே புதுச்சேரியில் புயல் கரையை கடக்க உள்ளது. தற்போது, நிவர் புயல் கடலூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கு தென் கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவிற்கு நிவர் புயல் வந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு இவர் புயல் […]
நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுகிறது. இதற்கு முன் நிவர் புயலின் மொத்த பரப்பு 500 கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளது என்றும் மையப்பகுதியான புயலின் கண் பகுதி 100 முதல் 120 கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கண் பகுதி உருவாகாது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கண் பகுதி உருவாவதற்கான சாத்திய கூறுகளும் குறைவு. புயலின் மையத்தில் அடர்த்தியான மேகங்கள் […]