சென்னை : தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தேசிய தலைமை தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக, இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்து இப்போது அதை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு எந்தத் தொகுதியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பாஜகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இந்தத் NAD கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை இன்று வெளியிட்டது.
முக்கிய தொகையான சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அவிநாசி தொகுதியில் எல். முருகன், ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
- பெயர் - எம். ராஜசிம்ம மகேந்திரா
தொகுதி - அவடி - பெயர் - தமிழிசை சௌந்தரராஜன்
தொகுதி - மயிலாப்பூர் - பெயர் - நாகேஷ் குமார்
தொகுதி - தள்ளி - பெயர் - சி. எளுமலை
தொகுதி - திருவண்ணாமலை - பெயர் - எஸ்.டி. பிரேம்குமார்
தொகுதி - ராசிபுரம் (SC) - பெயர் - கிருத்திகா சிவகுமார்
தொகுதி - மொடக்குறிச்சி - பெயர் - போஜராஜன்
தொகுதி - உதகமண்டலம் - பெயர் - எல். முருகன்
தொகுதி - அவிநாசி (SC) - பெயர் - எஸ். தங்கராஜ்
தொகுதி - திருப்பூர் (தெற்கு) - பெயர் - வானதி ஸ்ரீநிவாசன்
தொகுதி - கோயம்புத்தூர் (வடக்கு) - பெயர் - கோவி சந்துரு
தொகுதி - திருவாரூர் - பெயர் - எம். முருகானந்தம்
தொகுதி - தஞ்சாவூர் - பெயர் - சி. உதயகுமார்
தொகுதி - கந்தர்வகோட்டை (SC) - பெயர் - என். ராமச்சந்திரன்
தொகுதி - புதுக்கோட்டை - பெயர் - கவிதா ஸ்ரீகாந்த்
தொகுதி - அறந்தாங்கி - பெயர் - கே.சி. திருமாறன்
தொகுதி - திருப்பத்தூர் - பெயர் - பொன். வி. பாலகணபதி
தொகுதி - மணமதுரை (SC) - பெயர் - ராமா ஸ்ரீனிவாசன்
தொகுதி - மதுரை தெற்கு - பெயர் - நயினார் நாகேந்திரன்
தொகுதி - சாத்தூர் - பெயர் - ஜிபிஎஸ் கே. நாகேந்திரன்
தொகுதி - ராமநாதபுரம் - பெயர் - கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
தொகுதி - திருச்செந்தூர் - பெயர் - ஆனந்தன் அய்யாசாமி
தொகுதி - வாசுதேவநல்லூர் (SC) - பெயர் - எஸ்.பி. பாலகிருஷ்ணன்
தொகுதி - ராதாபுரம் - பெயர் - எம்.ஆர். காந்தி
தொகுதி - நாகர்கோவில் - பெயர் - டி. சிவகுமார்
தொகுதி - கொளச்சல் - பெயர் - பி. ரமேஷ்
தொகுதி - பத்மநாபபுரம் - பெயர் - எஸ். விஜயதரணி
தொகுதி - விலவன்கோடு
பாஜக இதுவரை தமிழ்நாட்டில் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்த நிலையில், தேசிய தலைமை இப்போது 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே நேரத்தில் அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடம் பெறாதது பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
