மதிப்பெண்கள் தான் மாணவரின் மதிப்பை உயர்த்தும் – அமைச்சர் ரகுபதி
பெண்கள் தான் அதிகளவில் சட்டப்படிப்பு படிக்கின்றார்கள் என காரைக்குடி சட்ட கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பேச்சு.
காரைக்குடி சட்ட கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, மதிப்பெண்கள் தான் மாணவர்களின் மதிப்பை உயர்த்தும். இல்லையெனில் பெற்றோரின் பர்ஸ் காலியாகிவிடும். பெண்கள் தான் அதிகளவில் சட்டப்படிப்பு படிக்கின்றார்கள். உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாவும் உள்ளனர். பெண்கள் அதிகளவில் படித்து முன்னேறினால் சமத்துவ நீதி வலுப்பெறும் என்று தெரிவித்தார்.