கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி வீரர்கள் நாளை தேர்வு..!

Players selected tomorrow for the khelo india Youth Basketball Tournament

கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழுடன் வரவேண்டும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 6:30 மணிக்கு நடைபெறுகிறது.

மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட  19 வகையான போட்டிகள் அரியானாவில் நடைபெற உள்ளன.