6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து […]
கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழுடன் வரவேண்டும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 6:30 மணிக்கு நடைபெறுகிறது. மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட 19 வகையான போட்டிகள் […]
இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள் இடம் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 3 வீராங்கனைகள், ஒரே நேரத்தில் இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த சகோதரிகளான சத்யா, புஷ்பாவுடன், சென்னையை சேர்ந்த நிஷாந்தி ஆகிய மூவரும் ஜோர்டானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால்,இவர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.ஏனெனில்,கூடைப்பந்து இந்திய சீனியர் அணியில் […]
கூடைபந்தாடிய முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜோ பைடனுக்கு ஆதரவாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு சென்ற அவர், எந்தவொரு சலனமும் இல்லாமல், மிகவும் எளிதாக பந்தை கூடைக்குள் போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில், ஒபாமா அவர்கள் ‘இப்படித்தான் நான் செய்வேன்’ என கூறிவிட்டு […]
ஒரு பார்வையற்ற நபர் முதல் முறையை கூடையில் ஒரு பந்தை வெற்றிகரமாக வீசியதை நீங்கள் பார்த்ததுண்டா. அந்த அளவிற்கு கற்சிதமாக அந்த பந்தை வெற்றிகரமாக வீசிய பார்வையற்ற நபரை பாருங்கள் . முன்னாள் கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் அன்மையில் ஒரு வீடியோவைப் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.அந்த வீடியோவில் இந்த பார்வையற்ற மாமா தனது முதல் முயற்சியில் கூடையில் ஒரு பந்தை வெற்றிகரமாக வீசியுள்ளார் இதனை அந்த குடும்பத்தின் நடுவில் பார்வையற்ற அந்நபர் உற்சாமாகவும் சந்தோஷமாவுகும் துள்ளி […]
கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கம் அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி வியாழனன்று (மே 31) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடைபெற்ற பெண்கள் இறுதிப்போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த விளையாட்டில் 59 […]
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. […]