கமலஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கினார் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம்

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம் கோட்ஸே என என குறிப்பிட்டார். இதற்க்கு பாஜக, அதிமுக, இந்து முன்னணி அமைப்புகள் என பலரும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, வழக்குகளும் போடப்பட்டன.

இதன் காரணமாக கமல்ஹாசன் உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

DINASUVADU