ஆரம்பமானது உள்ளாட்சி தேர்தல் பணி அங்கரிக்கப்ட்ட கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

Default Image

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன .இதனிடையே தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுயள்ளது .நவம்பர் மாதத்தில்அதற்க்கான அறிவிப்பு வரும்  என எதிரிபார்க்கப்படுகிறது .
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது .இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம் .
அதன்படி  அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக திமுக ,அதிமுக ,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாஜக  உட்பட 10 கட்சிகளின் சின்னங்களையும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளான மதிமுக ,விசிக உட்பட 247 கட்சிகளின் சின்ன விவரங்களையும் வெளியிடப்பட்டுள்ளது .இதில் அங்கரிக்கப்பட்ட 10 கட்சிகளின் சின்னங்களை தவிர பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம் முன்னுரிமை அடிப்படையில்  ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்