வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் இட ஒதுக்கீடு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு , அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையும் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, சற்று […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கிடையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற […]
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,வருகிற 22-ந் […]
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி […]
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடங்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் பணியில் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]
நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன. நேற்று இரவு அ.தி.மு.க. 10 மாவட்டங்கள் கொண்ட 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் வருகின்ற 27 , 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தேனி, […]
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை 7 மாவட்டங்களுக்கு அதிமுக வெளியிட்டு உள்ளது தமிழகத்தில் வருகின்ற 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த நிலையில் ஊரக […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவு விட்டது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவுவிட்டது. ஆனால் அதற்கு மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஆனது தற்போது விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தற்போது முதன்முறையாக அனைத்து கட்சி கூட்டம் மூலம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன .இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுயள்ளது .நவம்பர் மாதத்தில்அதற்க்கான அறிவிப்பு வரும் என எதிரிபார்க்கப்படுகிறது . மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது .இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம் . அதன்படி அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக திமுக ,அதிமுக ,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாஜக உட்பட […]
கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறினார். இதனால் உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உள்ளது. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணகளால் தேர்தல் நடை பெறவில்லை.இது குறித்து வழக்கு ஒன்றில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் தேர்தலை நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. […]