Tag: tn election commisioner

ஆரம்பமானது உள்ளாட்சி தேர்தல் பணி அங்கரிக்கப்ட்ட கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன .இதனிடையே தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுயள்ளது .நவம்பர் மாதத்தில்அதற்க்கான அறிவிப்பு வரும்  என எதிரிபார்க்கப்படுகிறது . மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது .இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம் . அதன்படி  அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக திமுக ,அதிமுக ,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாஜக  உட்பட […]

elction2019 3 Min Read
Default Image

வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு

வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட உள்ளனர். 1 கோடி 64 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுமக்கள் அவர்களுடைய விவரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும்..சரிசெய்யப்பட்ட பின் புதிய வாக்களர் அடையாள […]

#Politics 2 Min Read
Default Image

கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு ! அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்க்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட தேர்தல் […]

#MNM 3 Min Read
Default Image