கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Default Image

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், சேலம், மதுரை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வழக்கத்தைக் காட்டிலும் 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்