ஜன 4-ம் தேதி முதல் சென்னை – மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து.!

Default Image

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னை மதுரை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 4 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண் 02613 / 02614 ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் ஆதரவு குறைந்து காணப்படுவதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்