வார தொடக்க நாளில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

வார தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

Gold SilverRate

வார தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, சவரனுக்கு ரூ.80 குறைந்து, 44,360க்கும், கிராம் ரூ5,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒருகிராம் 40 காசு குறியானது ரூ.82.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.82,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.320 குறைந்து, 44,560க்கும், கிராம் 55,570க்கும் விற்பனை செய்யப்படுகிறது செய்யப்பட்டது.