BREAKING NEWS:"மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்"வானிலை ஆய்வகம் எச்சரிக்கை..!!

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல

மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DINASUVADU