முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது – மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது.
திருச்சியில் அயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கு தற்காப்பு காலை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டினார்.
அதன்பின் காவலர்களுக்கு உரையாற்றிய அவர், காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என தெரிவித்துள்ளார். மேலும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா போன்ற மைதா சம்பந்தமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.’ என அறிவுரை வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!
December 22, 2024![Youtube Fake News](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Youtube-Fake-News.webp)
தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!
December 22, 2024![MKStalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/MKStalin.webp)
தை அமாவாசை 2025 இல் எப்போது?.
December 22, 2024![Thai ammavasai (1) (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Thai-ammavasai-1-1.webp)
பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!
December 22, 2024![Nirmala Sitharaman POPCORN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Nirmala-Sitharaman-POPCORN.webp)
நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
December 22, 2024![DGP Shankar Jiwal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/DGP-Shankar-Jiwal.webp)
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
December 22, 2024![India Women vs West Indies Women](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/India-Women-vs-West-Indies-Women-1.webp)