பொதுவாக நாம் அனைவருமே நாம் சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்து சாப்பிடக் கூடிய உணவுகள் நமக்கு சுவையாக தெரிந்தாலும், சில சமயங்களில் அந்த உணவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த உணவுகளால் நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் […]
இன்றைய காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் சென்று விட்டாலே, மூட்டு வலி,கை, கால் வலி என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் சில சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இல்லையென்றால், மருந்தகங்களில் மாத்திரை வாங்கி பயன்படுகிறோம். ஆனால், சில சமயங்களில் இது நமக்கு வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே நமக்கு உடல்ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இயற்கையான முறையில் தீர்க்க முயல்வது சிறந்தது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் மூட்டுவலி பிரச்னைக்கு […]
பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி […]
காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது. திருச்சியில் அயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கு தற்காப்பு காலை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டினார். அதன்பின் காவலர்களுக்கு உரையாற்றிய அவர், காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என தெரிவித்துள்ளார். மேலும், […]
சத்தான கீரை பொரியல் செய்யும் முறை. கீரை என்பது நம் அனைவரின் உடலுக்கும் சத்துக்களை அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த கீரை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில் சாத்தான் கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு சின்ன வெங்காயம் – 50 கிராம் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான […]
அசத்தலான அகத்திகீரை சாம்பார் செய்யும் முறை. நாம் அதிகமாக அனைத்து வகையான கீரைகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரைகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது அகத்தி கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அகத்தி கீரை – 1 கட்டு துவரம் பருப்பு – அரை கப் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – […]
சுவையான வெந்தய கீரை சாதம் செய்யும் முறை. நாம் நமது வீடுகளில் பல விதமான சாதங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சத்தான, வெந்தய கீரை சாதம் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கீரை – ஒரு கட்டு மிளகாய் வற்றல் – 4 கடலை பருப்பு – 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன் தனியா – 2 ஸ்பூன் எண்ணெய் – 5 ஸ்பூன் கடுகு […]
வெந்தயக்கீரையில் உள்ள நன்மைகள். கீரை வகைகளை பொறுத்தவரையில், அணைத்து கீரைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக தான் இருக்கும். மேலும், கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்கள் குணப்படும் ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் வெந்தயக் கீரையில், உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் வெந்தயக்கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. மேலும், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான […]
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை அழகுபடுத்துவதற்காக அதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதன் மூலம், பாலா விளைவுகள் ஏற்பாடாகி கூடும். அந்த வகையில் பொடுகு மறைவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை உபயோகிக்கும் போது, தலை முடி உதிர்தல், நுனி வெடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் பொடுகு மறைய இயற்கையான முறையில் […]
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை. நமது உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகவும், ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முருங்கை கீரை நெய் மிளகு சீரகம் செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகைகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். கீரைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான அகத்தி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அகத்தி கீரை – 1 கட்டு துவரம் பருப்பு – கால் காபி பச்சரிசி – கால் கப் பூண்டு பல் – 10 சின்ன வெங்காயம் – 15 தக்காளி – […]
இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இந்த பிரச்சனை ஆண் ,பெண் என இருபாலர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாகும். முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஊட்ட சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் பல இரசாயன பொருள்களும் கலந்து இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நாம் ரசாயனங்கள் கலந்த ஷாம்பூக்களை […]
கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்கள் வரை சாப்பிட வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை எதையும் சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள். ஏனென்றால், நமக்கு முந்திய பெரியவர்கள் நீ இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என கூறுவார்கள். அவ்வாறு சாப்பிட்டால் கரு களைந்து விடும் என்றெல்லாம் பயம் காட்டிஇருப்பார்கள். இதனால் பெண்கள் கர்ப்பமாகி மூன்று மதக்களுக்குள் தாங்கள் என்ன சாப்பிடுவது என்பதே அவர்களுக்கு ஒரு குழப்பமாக மாறிவிடும். கர்ப்பிணிகள் முதல் மூன்று […]
வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் […]