மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா..!

Another person at Madurai Government Medical College has been diagnosed with corona infection. Corona is admitted to the ward.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த ஒரு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று வீட்டில் இருந்து கல்லூரி வரை கூடிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது அந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.