தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு...! 33 பேர் உயிரிழப்பு...!

In Tamil Nadu today alone, 8,449 people have been confirmed infected. Thus the number of corona victims has increased to 9 lakh 71 thousand 384.

தமிழகத்தில் இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், மக்களை தடுப்பூசி போடுமாறும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 33 பேர் உயிரிழந்தனர்.  இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.