#Breaking: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

Default Image

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நெடுஞ்சாலை துறை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி பங்கேற்கவுள்ளார். அதன்பின், மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update