தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம் முதலமைச்சர் வாழ்த்து !

Default Image

தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக கொடாடப்பட்டு வருகிறது.

கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகமற்று இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்தாண்டு வெகு சிறப்பாக கொட்டப்பட்டு வருகிறது.நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்