சென்னை அருகே தண்டவாளத்தில் உயர்ரத்த அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.! ரயிசேவைகள் பாதிப்பு.!

Default Image

தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி‌ அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை மார்க்கமாக இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

சென்னை அருகே திருவிளங்காடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி‌ அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக, சென்னை – திருவனந்தபுரம், சென்னை – பெங்களூரு மார்க்கமாக செல்லும் இரு ரயில்களும் ஆங்காங்கே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார். மின் கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்