Tag: south indian railway

சென்னை அருகே தண்டவாளத்தில் உயர்ரத்த அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.! ரயிசேவைகள் பாதிப்பு.!

தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி‌ அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை மார்க்கமாக இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.  சென்னை அருகே திருவிளங்காடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி‌ அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக, சென்னை – திருவனந்தபுரம், சென்னை – பெங்களூரு மார்க்கமாக செல்லும் இரு ரயில்களும் ஆங்காங்கே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சென்னை […]

- 2 Min Read
Default Image

ஒருவர் எந்த மண்டலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அதனை பொறுத்தே பணி நியமனம்.! ரயில்வே நிர்வாகம் விளக்கம்.!

ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது – தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றியடைந்து, அதில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே நிலையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 40 பேர் மட்டுமே தமிழர்கள். இதனால் ரயில்வே தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை […]

indian railway 5 Min Read
Default Image