#BREAKING: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு!

Default Image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு.

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு நவ.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

TNPSC

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala