#Breaking: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு.!

A bomb hidden in a bag was found at the Kanchipuram bus stand

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி அதனை செயலிழக்க செய்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.