#Breaking: +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) துணை தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக நாளை (13.09.2021) காலை 11 மணி முதல் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!
February 8, 2025![MS Dhoni HOUSE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MS-Dhoni-HOUSE.webp)
ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!
February 8, 2025![Erode By Election Result](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-By-Election-Result.webp)
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!
February 8, 2025![Delhi Election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Delhi-Election-2025.webp)
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)