கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. ஆனால், இன்று ஒரே நாளில் மீண்டும் உச்சம் கண்டுள்ளது, அதன்படி இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,945 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. அநேகமாக […]