+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ...பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (+2 ரிசல்ட்) தற்போது வெளியாகி உள்ளன. இதனை அரசு குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாகவும், பள்ளி வளாகங்களுக்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.
#Breaking: +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.