இல்லத்தரசிகள் கவனத்திற்கு..! தங்கம் விலை இன்று உயர்வு..!

தங்கம் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை தங்கத்தில் செலுத்துவது தான் வழக்கம். இதனால், பெண்கள் தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை தொடர்ந்து கவனித்து வருவதுண்டு.

அந்த வகையில் இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 120 அதிகரித்து, ஒரு  சவரன் 45,320-க்கும், கிராமுக்கு ரூ.15அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5665-க்கும் விற்பனையாகிறது. ஒரு 30 காசுகள் உயர்ந்து, வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.81.30 க்கு விற்பனையாகிறது.

நகை விற்பனை குறைய வாய்ப்பு

unknown node

சமீப நாட்களாக தங்க நகையின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அக்ஷய திருதியை நாளில் நகை விற்பனை 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக அகில இந்திய நகை வணிகர் கவுன்சில் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.