இறுதித்தேர்வு முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்!முடிவுகள்???அண்ணா.,பல்கலை அறிவிப்பு!

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் என்று ஆப்சென்ட் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்றும்,மேலும் இறுதித்தேர்வு எழுதியவகளுக்கு இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.