பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் என்று ஆப்சென்ட் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்றும்,மேலும் இறுதித்தேர்வு எழுதியவகளுக்கு இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தை தவிர 12 பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக தேர்வு தேதிகள்: சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப்.21 முதல் 25 வரை நடைபெறும். […]
கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான […]