43 மீனவர்களுக்கு டிசம்பர் 31 வரை நீதிமன்ற காவல்!

43 Tamil fishermen arrested by Sri Lankan navy for fishing across the border have been remanded in custody till December 31.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிச.31ம் வரை நீதிமன்ற காவல்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, டிசம்பர் 31ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது நிலையில், இன்று மேலும் தமிழக மீனவர்கள் 12 பெயரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.