Kavitha: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா மற்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிக்கியுள்ள நிலையில், கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல்வேறு […]
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாகசைதன்யாவின் 22-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகிறார்கள். தற்காலிகமாக NC22 […]
கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிப்பு. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிக்கப்பட்டது. கைதான 5 பேரையும் 24 மணிநேரம் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகியோர் கடந்த […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிச.31ம் வரை நீதிமன்ற காவல். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, டிசம்பர் 31ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது நிலையில், இன்று மேலும் தமிழக மீனவர்கள் 12 பெயரை […]
கோவை மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. […]
பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை […]
மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று கைது செய்தார்கள். மீரா மிதுனுவை கைது […]
ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல். தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் […]
எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த நஜிம் உசேனை ஜூலை 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த 2 நபர்கள் ஏற்கனவே அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கொள்ளை கும்பல் இதுவரை தமிழகம் முழுவதுமுள்ள 30 வங்கிகளில் 1 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துள்ளதும் கண்டறியப்பட்டது. […]
மூவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காவலர்கள் மனு அளித்துள்ளனர். சென்னையில் உள்ள சவுகார்பேட்டை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், புஷ்பா மற்றும் ஷீத்தல் ஆகிய 3 பேரை கடந்த புதன்கிழமை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]