9 மாவட்ட ஆட்சியர்கள்.., 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN Govt

சென்னை :தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 9 மாவட்டங்களுக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் பின்வருமாறு,

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்ற விவரம் :

தர்மபுரிமாவட்ட ஆட்சியராகஆர்.சதீஸ் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராகஎஸ்.சரவணன் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்மாவட்ட ஆட்சியர்எம்.பிரதீப் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரிமாவட்ட ஆட்சியராகசி.தினேஷ்குமார் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம்மாவட்ட ஆட்சியராகஎஸ்.ஷேக் முகமது ரகுமான் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியராககே.தற்பகராஜ் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர்மாவட்ட ஆட்சியராகவி.மோகன சுந்தரம் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலிமாவட்ட ஆட்சியராகஆர்.சுகுமார் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர்மாவட்ட ஆட்சியராககே.சவுந்தரவள்ளி ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

unknown node