தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்.!

Default Image

தமிழ்நாட்டின் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் பனிந்தர் ரெட்டி, அனுப்பிய ஆணையின் விவரத்தில், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்