தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது.! ஐசிஎம்ஆர் பாராட்டு.!

ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டினர்.

ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  பாராட்டு தெரிவித்தது. இந்நிலையில், ஐசிஎம்ஆர் சென்னை இயக்குனர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குனர் பிரதீப் கௌர் ஆகிய மூத்த அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டினர்.