சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு!

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த  எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார்.

இந்நிலையில், இவர்  சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும்  வருகின்றனர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு!