சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் பட டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் […]
நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு […]
பாட்டையா என்றழைக்கப்படும் எழுத்தாளர் பாரதி மணி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாரதி மணி. இவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. தனது இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என அழைக்கப்படுகிறார். மேலும் இவரை பட்டையா எனவும் அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். நடிகரும், […]
எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது […]
அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வாகிகன் நகரில் பிறந்தவர் தான் அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. இவர் முழுநேர எழுத்தாளராக 1943 இல் இருந்து எழுதத் தொடங்கி உள்ளார். இவரது பல கதைகள் காமிக்ஸ் நிறுவனத்தால் படகதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1953-ல் வெளியான இவரது பாரன்ஹீட் 451 எனும் கதை […]
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் புதினா எழுத்தாளர் டாக்டர் எல்.கைலாசம். இவர் 1958-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி, இவருக்கு, டாக்டர். கே. லட்சுமணன், கே. சுப்பிரமணியன் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும், தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து சுதந்திர சுடர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுபோன்று, திரு. கைலாசம் அவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட […]
பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்து வரும் ரைட்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியெறும் பெருமாள் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.இந்த படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தினை தயாரித்து அதுவும் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ் மற்றும் கோல்டன் […]
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார். இந்நிலையில், இவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருகின்றனர்.
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்து 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் […]
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான “கூகை” என்ற நாவல் பரிசு பெற்றது. தற்போது சோ.தர்மனின் சூழ் என்ற நாவலுக்கு, 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதங்களில் கரிசல் மண் […]
அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கிய படம் ‘துருவங்கள் 16’. இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு https://twitter.com/karthicknaren_M/status/950991223753330689 Signed my […]
எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‛ஒன் பார்ட் உமன்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதை ஜனவரி 8 ம் தேதி வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதொருபாகன் என்னும் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு பல இன்னல்களை இந்த சமூக கட்டமைப்பும்,அரசியலும் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.