அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் படப்பிடிப்பை தொடங்க கோரிக்கை.!

படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ்3 மாதங்களுக்கு மேலாக படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,திரைப்படபடப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம்தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.