கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி.! சென்னை மாநகராட்சி

சென்னை மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகளை அங்கேயே தங்கியுள்ள தொழிலாளர்களைக் கொண்டு  தொடங்கலாம்.

சென்னை மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகளை அங்கேயே தங்கியுள்ள தொழிலாளர்களைக் கொண்டு  தொடங்கலாம்.

சென்னை மாநகராட்சியில் தமிழக அரசின் உத்தரவுப்படி கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிமுறைககளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதில், சென்னை மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகளை அங்கேயே தங்கியிருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு நாளை முதல் தொடங்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

unknown node