தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம்.!

விருதுநகர், தூத்துக்குடி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர், தூத்துக்குடி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில்,  வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.