இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தான் ட்வீட்டர் பாக்காதில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். ஆன் பதிவில், ‘மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளான இன்று, அவரது கருத்துக்களையும், லட்சியங்களையும் நினைவு கூறுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node