தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2757ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலமாக பிரத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் கொரோனா வைரஸ் குறித்து ட்விட் செய்துள்ளார். “உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா…” என்று பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறிவிட்டது. கோயம்பேடு மார்க்கெட்டை வைரஸ் மார்க்கெட்டாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
unknown node