தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 5,339 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு […]
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட 557 சிறார்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்பாடுகளை அதிகரிக்க தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் கடந்த ஆண்டை […]
தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,35,422 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இன்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,29,416 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,154 ஆக […]
திருப்பூர் காங்கேயத்தில் மதுக்கடைகளை மூடி வெல்டிங் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. மக்கள் நீதி மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர். […]
தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ? இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இதற்கு தி.மு.க தலைவர் […]
மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. இன்று 3பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]
மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எச்.ராஜா ! இந்தியாவில் கொரோனாவால் 39,980 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10,633 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என […]
தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் […]
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2757ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலமாக பிரத்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் கொரோனா வைரஸ் குறித்து ட்விட் செய்துள்ளார். “உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா…” என்று பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக […]
கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு 25,000 ருபாய் அபராதம் ! தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட கோரி ராஜேந்திரன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் […]