இன்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாட்டுகிறார் முதல்வர் .!

தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11

தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத  நிதியையும் (ரூ. 2, 145 கோடி) , தமிழக அரசு  40 சதவீத நிதியையும் (ரூ. 1,430 கோடி)  செலவிட உள்ளனர்.

இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

இன்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாட்டுகிறார் முதல்வர் .!