கர்நாடகாவில் ஓரே நாளில் 8,818 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஓரே நாளில் 8,818 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,19,926ஆக உள்ளன.
இன்று 6,629 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இன்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,831 இறப்புகள் உள்ளன.
unknown node