#BREAKING : உள்துறை அமைச்சகம் 9 நபர்களை தீவிரவாதிகளாக அறிவித்தது.!

Default Image

காலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதிகளாக  மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளனர்.

இந்த 9 நபர்களும் எல்லையைத் தாண்டி மற்றும் வெளிநாட்டுகளி லிருந்து பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest