அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்கள் ஆதரவு

Default Image

மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்கள் ஆதரவை வழங்கியுள்ளது .தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் சில எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை வேறு மாநிலத்தில் தனது அணைகளின் கட்டுப்பாடு இருப்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பிறகே தற்போதைய அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்