“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ர 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் […]
மத்திய ‘ஜல் சக்தி’ அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதி. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்க்கு கொரோனா தொற்று உறுதி அவர் தற்போது சிகிச்சைக்காக குர்கானின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது ட்வீட்டர் பக்கத்தில், சில அறிகுறிகளைக் கவனித்த பிறகு, நான் கொரோனா பரிசோதனை செய்தேன். சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளேன் என்றார். கடந்த சில நாட்களில் […]
நதிநீர் இணைப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார் . தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் மேலாண்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட காவிரி மற்றும் கோதாவரி நதிநீர் இணைப்பிற்காகவும், குண்டாறு மற்றும் வைகை ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் 2021ம் ஆண்டுக்குள் தாமிரபரணி […]
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றியும், அந்த அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் கேரள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார். இதற்க்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தித்துறை கஜேந்திர்சிங்ஷெகாவத், பதிலளிக்கையில், ‘ முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு […]
ஒரே நதிநீர் தீர்ப்பாயம் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒரே தீர்ப்பாயம் வரும் பட்சத்தில் நீண்ட காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும் .நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என்று […]
மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்கள் ஆதரவை வழங்கியுள்ளது .தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் சில எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை வேறு மாநிலத்தில் தனது அணைகளின் கட்டுப்பாடு இருப்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பிறகே தற்போதைய அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.