Shocking : மீண்டும் விலையை உயர்த்துகிறது Airtel, Jio, Vodafone நிறுவனங்கள்…!

Default Image

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டம்.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக நவம்பர் 2021-ல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 25 சதவீதம் வரை விலை உயர்ந்திய நிலையில்,  10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்