VI : தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் தோலைதொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. ஜியோ : ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என […]
விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டம். சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. […]
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் கீழ் தகவல் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு வோடபோன் நிறுவனத்திற்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்தது. ராஜஸ்தானில் தரவு கசிந்த வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணலால் நாயன் என்ற நபரின் வோடபோன் சிம் சேதமடைந்தது. இது குறித்து, தனது சிம்மை பெற நைன் வோடபோன் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த சிம் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் […]
வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது வோடபோன் நிறுவனம் தனது மூலதன லாபங்களுக்காக இந்திய அரசிற்க்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டாம் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவினை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து இந்தியா வெளியிட்டுள்ள […]
இந்தியாவின் வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் கடும் போட்டியை சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ல் இருதுருவங்களும் இணைந்தன. எனினும் கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ‛Vi’ என்ற ஒரே பிராண்டை அறிவித்தன. இதையடுத்து போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி […]
வோடபோன்-ஐடியா தனது புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்தியது. இனி வோடபோன்-ஐடியா புதிய பிராண்ட் ‘VI’ ஆக இருக்கும். வோடபோன் ஐடியா நிறுவனம் மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி, வோடபோன்-ஐடியா நிறுவனம் புதிய பிராண்டான ‘VI’ அறிமுகப்படுத்தியது. வோடபோனின் வி மற்றும் ஐடியாவின் ஐ ஆகியவற்றை இணைப்பதன் மூலம் நிறுவனம் ‘VI’ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 2018-இல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றை இணைத்து வோடபோன்-ஐடியா லிமிடெட் என்ற புதிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், […]
ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெறுவதற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப தயாராகியுள்ளது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்படி உள்ளது என்பதை சோதித்து பார்க்க பல நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனமும் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இதில் சீனாவின் ஹீவேய் மற்றும் இ செட்டி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சேவையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், சீனா உடனான எல்லை பிரச்சனைக்கு பின் சீன நிறுவனங்களின் […]
2ஜி சேவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் ஐடியா இயக்குனர் ரவீந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அண்மையில் கொடுத்த செய்தியில் உலகின் பல நாடுகள் 5ஜி சேவை வரை மாறியுள்ள நிலையில், நம் நாட்டில் இன்னமும் 30 கோடி பேர் 2 ஜி சேவையை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் 2ஜி சேவையை நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு […]
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான 17 திட்டங்களை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இதனால் நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெருபாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் மற்றும் டேட்டாவின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் […]
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் […]
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் […]
தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது. இந்தியாவில் 2019 நவம்பர் நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் (செல்போன் ,லேண்டுலைன் ஆகிய இரண்டும் அடக்கும்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது. தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான […]
நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது. இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன. இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதே போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிசம்பர் 6-ல் அமலுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் […]
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது ட்ராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது என்னவென்றால் செல்போன் இன்கம்மிங் கால் 30 நொடிகள் என்றும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடம் அடிக்க வேண்டும் என குறி ஏர்டெல் மற்றும் ஜியோ க்கு கிடையே ஏற்பட்டிருந்த பனிப்போரை முடித்து வைத்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ மீது ட்ராயிடம் அதிரடியாக புகார் ஒன்றை தெரிவித்திருந்தது .அதில் ஜியோ நிறுவனம் வழக்கமான இன்கம்மிங் கால் 45 நொடியிலிருந்து ஜியோ 20 […]
இங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடாபோன்-ஐடியா என்ற பெயரில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்தால் தனது பெருமளவிலான வாடிக்கையாளர்களை வோடபோன் நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது சேவைகளை நிறுத்திவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் போலி என வோடபோன் […]
இந்தியாவில் செயல்பட்டுவரும் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று வோடஃபோன் நிறுவனம். இந்த நிறுவனம், ஐடியா நிறுவனத்துடன் இணைந்ததில், பெரிய அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே இந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இந்நிலையில், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனதுச் சேவையை நிறுத்த போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த திருத்தப்பட்ட வருவாய் வழக்கின் தீர்ப்பின்படி வோடஃபோன் நிறுவனம் 28,309 கோடி […]
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசு ரூ1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில், ரூ 92,000 கோடி வழங்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றச்சாட்டி உள்ளது.
இவ்ளோ நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் தனது ringing நேரத்தை அதிரடியாக் 25 விநாடிகளாக குறைத்துள்ளது. இதனை Airtel நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், jio நிறுவனம் முடிவை மாற்றவில்லை என்றால் நாங்களும் ringing நேரத்தை குறிக்கப்படும் என Airtel நிறுவனம் கூறியது. இந்நிலையில் டிராய் கூறுவதை கேட்டு jio தனது ரிங்கிங் […]