சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் […]
டெல்லி : கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அதன் கட்டண சேவையை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இதனால் பயனர்களும் தங்களுக்கு ஏற்றவாறு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத்தொடங்கினார்கள். இதனால், ஏர்டெல் மற்றும் ஜியோ சரிவைக் காண தொடங்கியது. இந்த நிலையில் இருக்கும் பயனர்களை ஈர்க்க வேண்டும் எனவும், பயனர்களின் எண்ணிக்கை மீண்டும் கூட்டுவதற்கும் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்து வந்தது. அந்த வகையில், தற்போது […]
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நாம் கேள்விபட்டிக்கொண்டு இருக்கிறோம். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், பணமோசடி செய்யும் வகையில், வரும் நம்பர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியைக் பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, இனிமேல் BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி […]
வயநாடு நிலச்சரிவு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், […]
BSNL : இந்தியாவில் பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சிம் கார்டுகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்ட காரணமாக, அதனை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள். பலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம்கள் வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் அதே எண்ணுக்கு பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய […]
VI : தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் தோலைதொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. ஜியோ : ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என […]
ஏர்டெல்: நேற்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று பாரத் ஏர்டெல் நிறுவனமும் தங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விலை உயரத்தப்பட்ட கட்டணமானது வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையில் இந்த விலையேற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது. தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை! அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி […]
விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]
5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான். நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் நவம்பர் மாதம் […]
ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]
இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்றுடன் நான்கு நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில், […]
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண வைப்புத்தொகையை (EMD) சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் ₹ 5,500 கோடி, வோடபோன் ஐடியா ₹ 2,200 கோடி மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்கின் வைப்புத்தொகை ₹ 100 கோடியாக உள்ளது. பொதுவாக, ஈர்ப்பு பண வைப்புத் தொகைகள் ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை எடுப்பதற்கான திட்டம், அதிர்வெண் பட்டைகள், பரபரப்பளவு மற்றும் […]
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டம். சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. […]
சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியதால் அவதிக்குள்ளான மக்கள். சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியுள்ளது. தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது என்றும், அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அனைத்து விருப்பமான மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டணங்கள் அதன் அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும். ஏர்டெல் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் அடிப்படைத் திட்டம் ரூ.79 ஆக இருந்தது, இப்போது ரூ.99க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு […]
மொபைல் டேட்டா கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிவித்துள்ளது. கொரோன பரவலால் சில தளர்வுகளுடன் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலங்களில் வாடிக்கையாளர்கள் வாயிலாக கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ₹162 ஆக உயர்ந்தன் காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் எங்கள் பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 ரூ.300 வரை அதிகரிக்கும் இதனால் மற்றவர்களை போல நாங்களும் […]
ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெறுவதற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப தயாராகியுள்ளது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்படி உள்ளது என்பதை சோதித்து பார்க்க பல நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனமும் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இதில் சீனாவின் ஹீவேய் மற்றும் இ செட்டி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சேவையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், சீனா உடனான எல்லை பிரச்சனைக்கு பின் சீன நிறுவனங்களின் […]